Share

மனைவி புகார் : கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நேரில் ஆஜர்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை கொடுமைபடுத்தியதாக ஷமியின் மனைவி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இன்று முகமது ஷமி நேரில் ஆஜராகி காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/ReRod