Share

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக கடலூரைச் சேர்ந்த மருத்துவர் இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவருக்கு ஒத்துழைப்பு தருமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

.

 

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/bPwnU