Share

தூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கு சூடு நடத்தியதில் பொதுமக்கள் 9 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு அறிக்கையில், “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு” என்று கூறியுள்ளார்.

 

 

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/W6RUl