Share

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா செல்கிறார்

பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/juH7C