Share

தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார். அங்கு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதுடன், பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/hMlQ8