Share

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை

தனிமனித உரிமையில் தலையிடுவது போல் இருப்பதால் ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு தடை கோரி விருதுநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தொடுத்த வழக்கில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/wAZRs