Share

4-வது முறையாக நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவியை கடந்த ஏப்ரல் 16-ம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று நான்காவது முறையாக ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/f3NZD