Share

2019-ம் ஆண்டு மார்ச் 01-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் : செங்கோட்டையன்

வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 01-ம் தேதியே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி மார்ச் 19-ம் தேதி நிறைவடையும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என்றும், மார்ச் மாதம் 06-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் எனவும், மார்ச் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 29-ம் தேதி நிறைவடையும் என்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/j2sxF