Share

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் பழனிசாமி

இன்றைய சட்டப்பேரவையில், ரூ.10 கோடி செலவில் இறகுப் பந்து பயிற்சியகம் அமைக்கப்படும் என்றும், மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/Sjbqg