Share

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய வீராங்கனை பி.வி சிந்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/svJqN