Share

கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி : முதல்வர் குமாரசாமி

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/SJhUv