Share

ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி கேட்டு மனு : தடையை நீக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/7Iied