Share

ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் உள்ள வைர நகைகள் உள்பட 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் திருட்டு போயுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/1zNxX