Share

ஜூலை 11, 12-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 11-ம் தேதி காலை 5 மணியிலிருந்து 12-ம் தேதி மாலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/PCZYK