Share

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்து, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது

2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தனர். அதில் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/GLQS4