Share

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம், நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படம் இந்த வருடம் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று, இயக்குநர் ஷங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/RD9eu