Share

கபினி அணையிலிருந்து 50,000 கன அடி நீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/2GbDg