Archives for ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றம்

வருந்துகிறேன் – ரஜினிகாந்த் அறிவிப்பு

வருந்துகிறேன் - ரஜினிகாந்த் அறிவிப்பு விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான்…
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

பல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் : ரஜினிகாந்த்

பல நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன் : ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் அங்கே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். இந்தத் துயரமான நேரத்திலும் தூத்துக்குடி மக்களிடம் இன்று ரஜினிகாந்திற்கு தன்னிச்சையான வரவேற்பும், ஆரவாரமும், மகிழ்ச்சியும்,…
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி – ரஜினிகாந்த்

ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி - ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று அங்கே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், நான் முதல் தடவை மக்களை சந்திக்க தூத்துக்குடி செல்கிறேன் ஆனால் அந்த சந்திப்பு கஷ்டமான சூழ்நிலையில்…
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்

நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நாளை (மே 30-ம் தேதி) காலை தூத்துக்குடி செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

தூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்

தூத்துக்குடி கலவரம் - ரஜினிகாந்த் கண்டனம் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கு சூடு நடத்தியதில் பொதுமக்கள் 9 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு அறிக்கையில்,…
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

இளைஞரணி, மகளிரணி மாநிலச் செயலாளர்கள் நியமனம்

ரஜினி மக்கள் மன்ற மாநில இளைஞரணிச் செயலாளராக சாமுவேல் சர்ச்சில், மாநில மகளிரணிச் செயலாளராக காயத்ரி துரைசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

மகளிர் அணியைச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்

மகளிர் அணியைச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணிச் செயலாளர்களைச் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

மாநில அமைப்புச் செயலாளர் நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக கடலூரைச் சேர்ந்த மருத்துவர் இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவருக்கு ஒத்துழைப்பு தருமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…
மேலும் படிக்க..